
Important Events In The History Of Tamil Nadu From Ancient Times To 2000 AD: தமிழக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு
Synthetic audio, Automated braille
Summary
இந்த புத்தகத்தில் தமிழக வரலாற்றின் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புவியியற் கூறுகள், பல்லவர்கள் காலம், பிற்காலச் சோழர்கள், தமிழகத்தில் ஆட்சிமுறை மற்றும் 18ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் சமூக, பொருளாதார, சமய மற்றும் பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Title Details
Publisher
Tamil Nadu Open University
Copyright Date
2017
Book number
5670208