Title search results
Showing 1 - 20 of 52 items
Esha Patti Sonna Panchatantra Kathaigal Sirantha Thokuppu Book 4: ஈஷா பாட்டி சொன்ன பஞ்சதந்திர கதைகள் சிறந்த தொகுப்பு புத்தகம் 4
By Esha Publication Sivakasi. 2019
The Law of Tort: தீங்கியல் சட்டம்
By T. Sivakumar. 2021
இந்நூல், தீங்கியல் சட்டம் குறித்த முழுமையானதொரு நூல் என்று கூறிக் கொள்வதற்கில்லை. இருப்பினும், தீங்கியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் மிக முக்கியமான குறிப்பிட்ட வகைத் தீங்குகளும் ஓரளவிற்கு…
விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நூல் தீங்கியல் சட்டம் பற்றிய ஒருங்கிணைந்த, அடிப்படை அறிவைப் பெறுவதற்கு உதவும்
Jurisprudence An Introduction: சட்டவியல் ஓர் அறிமுகம்
By T. Sivakumar. 2023
இந்நூலை நீதித்துறை பற்றிய அறிமுக நூல் என்று கூற முடியாது. பயணத்தின் போது அடுத்தடுத்து சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்குகள் நிரம்பிய நெரிசல் மிகுந்த சாலையில் குறுகிய…
பச்சை விளக்கின் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியுடன் வெளிப்படும் நீதித்துறையின் அறிமுகத்திற்கான அறிமுகம் அல்லது அறிமுக புத்தகம் என்று கூறலாம்
Social Science Term-1 class 4 - Tamil Nadu Board
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2022
Social Science Term-2 class 4 - Tamil Nadu Board: சமூக அறிவியல் நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி - 2
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2019
History of Modern Tamil Literature Volume 1
By Neela Padmanabhan, Sirpi Balasubramaniam. 2019
இதுவரை வெளிவந்துள்ள இலக்கிய வரலாறுகள் எல்லாம் தனி ஒருவர் அல்லது இருவரால் எழுதப்பட்டதாக இருக்க இந்தப் புதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி அறிஞரால்…
எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கட்டுரைகளின் தரம் சிறப்பானதென்றாலும் பல்வேறு தனித்த பார்வைகளைத் தத்தம் கட்டுரைகளில் கட்டுரையாளர்கள் புலப்படுத்தியுள்ளனர். மரபு நோக்குள்ள கட்டுரைகளைப் போலவே திறனாய்வு நோக்குள்ள கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வகுத்தும் தொகுத்தும் சொல்லும் பாங்கும் உண்டு. நவீனத்துவ, சமூக அணுகுமுறைக் கட்டுரைகளும் உண்டு. இதனால் வாசிப்பை மேற்கொள்வோருக்குப் பல்வேறு அணுகுமுறைகளை உணரும் வாய்ப்பு உண்டாகும்
Samayappadalkalum Sitrilakkiyangalum Kappiyangalum: சமயப்பாடல்களும் சிற்றிலக்கியங்களும் காப்பியங்களும்
By Institute Of Distance Education - University Of Madras. 2014
Tholkappiyam Porulathikaram 1: தொல்காப்பியம் பொருளதிகாரம் 1
By Institute Of Distance Education University Of Madras Chennai. 2015
அகம், புறம் எனும் இரண்டும் பொருள் எனப் பேசப்பபடும். பொருளினது இலக்கணம் உணர்த்தும் அதிகாரம் பொருளதிகாரம். தமிழ் மொழியில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி…
என ஐவகைப்படும். இவ்வைந்திணையும் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றனுக்குள் அடக்குவர். எழுத்தின் இலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லின் இலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும் உணர்த்திய ஆசிரியர், பொருளின் இலக்கணத்தைப் பொருளதிகாரத்தில் உணர்த்துகின்றார்.
இந்த புத்தகத்தில் தமிழக வரலாற்றின் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புவியியற் கூறுகள், பல்லவர்கள்…
காலம், பிற்காலச் சோழர்கள், தமிழகத்தில் ஆட்சிமுறை மற்றும் 18ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் சமூக, பொருளாதார, சமய மற்றும் பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Tamil Term-3 class 5 - Tamil Nadu Board: தமிழ் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1
By State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
இந்த புத்தகத்தில் சிறுபஞ்சமூலம், கல்வியே தெய்வம், அறநெறிச்சாரம் ஆகிய செய்யுள் பகுதிகளும் வாரித் தந்த வள்ளல், நீதியை நிலைநாட்டிய சிலம்பு, புதுவை வளர்த்த தமிழ் ஆகிய பாடப்…
பகுதிகளும் தலைமைப் பண்பு, காணாமல் போன பணப்பை, நன்மையே நலம் தரும் ஆகிய துணைப்பாடப் பகுதிகளும் இணைச்சொற்கள், மயங்கொலிச்சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகிய இலக்கண தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்.
Social Science Term-3 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் 3 தொகுதி 2
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2019
Social Science Term-1 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் – 1 தொகுதி – 2
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Political Science class 11 - Tamil Nadu Board: அரசியல் அறிவியல் மேல்நிலை முதலாம் ஆண்டு
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Udavikkaram June 2024: உதவிக்கரம் ஜூன் மாத இதழ் 2024
By T.A.P. Varadakutti. 2024
Udavikkaram Magazine June 2024 உதவிக்கரம் ஜூன் மாத இதழ் 2024
By T.A.P. Varadakutti. 2024
உதவிக்கரம் ஜூன் 2024 இதழில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகள், அரசு நலத்திட்டங்கள், சட்ட உரிமைகள் மற்றும் சமூக சேவைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கல்வி,…
வேலைவாய்ப்பு மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பிரிவுகளில் அரசின் புதிய அறிவிப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழாக்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஒத்துழைப்புகள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த இதழில் மாற்றுத்திறனாளிகள் சமூகவளத்தில் சாதித்த கதைகள், ஒரு சிறப்பு நேர்காணல் மற்றும் டிஜிட்டல் அணுகலுக்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் பகிரப்பட்டுள்ளன. தகவல் மற்றும் விழிப்புணர்வை ஊட்டும் நோக்கில், உதவிக்கரம் தொடர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது.
History of Modern Tamil Literature Volume 2: புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2
By Sirpi Balasubramaniam, Neela Padmanabhan. 2019
புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2 தமிழ் எழுத்துக்களையும் அதன் முன்னணி எழுத்தாளர்களையும் ஆராய்கிறது. இது 20வது நூற்றாண்டின் தொடக்கமான காலம் முதல் பல முக்கிய…
மாற்றங்கள், திருப்பங்கள் மற்றும் வளர்ச்சிகளை அணுகுகிறது. தமிழ் சுவடுகளின் பெரும்பான்மையை முன்னெடுத்துக் கொண்ட முக்கிய எழுத்தாளர்களின் கதை இதற்குள் செருகப்பட்டுள்ளது. இந்த நூலில் சிறந்த புனைகதை, கவிதை, நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றின் பரிணாமங்களை விரிவாக விளக்குகிறது. சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள், கலாச்சார வளர்ச்சி ஆகியவை இலக்கியத்தை எப்படி பாதித்தன என்பதை தெளிவுபடுத்துகிறது. முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது படைப்புகளைப் பற்றிய விவரங்களை நுட்பமாக பதிவு செய்துள்ளது. இதுவே நவீன தமிழ் இலக்கியத்தை புரிந்து கொள்ள ஆர்வமுள்ள வாசகர்களுக்கு அத்தியாவசியமான ஆவணம் ஆகும். இத்தொகுதியின் ஆழ்ந்த ஆய்வு, தமிழின் சமூக-அரசியல் பின்னணிகளுக்கு ஏற்ற இலக்கிய வளர்ச்சியை சரியான முறையில் எடுத்துரைக்கின்றது.
Time and Concept in Tamil Literature: தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்
By Prof. A. Veluppillai. 2010
தமிழ்ச் சிந்தனையின். வரலாற்றை உணர்ந்து கொள்வதற்குத் ‘தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற இந்நூல் ஓரளவு துணைபுரியும்.. தமிழ்நாட்டார் சங்கதம் முதலிய மொழிகளில் எழுதிய நூல்களும் பிற நாட்டார்…
தமிழரைப் பற்றி வெவ்வேறு காலத்தில் வெளியிட்ட கருத்துக்களும் புதை பொருளாராய்ச்சி, மொழியியல் ஆராய்ச்சி முதலியவைகளால் புலப்படும் தமிழர் வாழ்க்கை பற்றிய செய்திகளும் இங்கு உதவக் கூடியன. ஆனால் இந்நூல் இலக்கியங்களிலிருந்து மட்டும் கருத்துக்களை எடுத்து ஆராய்கிறது. இலக்கியம் என்ற சொல் பரந்த பொருளில் இந்நூல் கையாளப்படுகிறது
இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான…
சமூக அறிவியல் பாடங்களை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் முந்தைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது
Tamil Term-2 class 7 - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி 1
By State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Tamil Term-3 class 7 - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1
By State Council of Educational Research and Training. 2022