
Time and Concept in Tamil Literature: தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்
Audio avec voix de synthèse, Braille automatisé
Résumé
தமிழ்ச் சிந்தனையின். வரலாற்றை உணர்ந்து கொள்வதற்குத் ‘தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற இந்நூல் ஓரளவு துணைபுரியும்.. தமிழ்நாட்டார் சங்கதம் முதலிய மொழிகளில் எழுதிய நூல்களும் பிற நாட்டார் தமிழரைப் பற்றி வெவ்வேறு காலத்தில் வெளியிட்ட கருத்துக்களும் புதை பொருளாராய்ச்சி, மொழியியல் ஆராய்ச்சி முதலியவைகளால் புலப்படும் தமிழர் வாழ்க்கை பற்றிய செய்திகளும் இங்கு உதவக் கூடியன. ஆனால்… இந்நூல் இலக்கியங்களிலிருந்து மட்டும் கருத்துக்களை எடுத்து ஆராய்கிறது. இலக்கியம் என்ற சொல் பரந்த பொருளில் இந்நூல் கையாளப்படுகிறது