
Tamil class 9 - Tamil Nadu Board: தமிழ் ஒன்பதாம் வகுப்பு
Synthetic audio, Automated braille
Summary
இந்த புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் ஓவியம், நீரின்றி அமையாது உலகு, பட்டமரம், இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும், சிற்பக்கலை போன்ற பாடங்களும், தமிழ்விடு தூது, பெரியபுராணம், திருக்குறள், புறநானூறு முதலிய பல செய்யுள்களும் தொடர் இலக்கணம், துணைவினைகள், வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய இலக்கணங்களும் வீட்டிற்கோர் புத்தகச் சாலை, சந்தை, மகனுக்கு எழுதிய கடிதம் போன்ற துணைப்பாடங்களும் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்
Title Details
Publisher
Tamil Nadu Textbook and Educational Services Corporation
Copyright Date
2024
Book number
6589371