Service Alert
Le service CD se termine le 31 juillet 2025
Les abonnés auront jusqu’à la fin de la journée le 15 juillet pour faire demande pour des CD. Le CAÉB cessera la production et l’envoi de CD à compter du jeudi 31 juillet.
Les abonnés auront jusqu’à la fin de la journée le 15 juillet pour faire demande pour des CD. Le CAÉB cessera la production et l’envoi de CD à compter du jeudi 31 juillet.
Articles 1 à 20 sur 39
Par State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
இந்த புத்தகத்தில் சிறுபஞ்சமூலம், கல்வியே தெய்வம், அறநெறிச்சாரம் ஆகிய செய்யுள் பகுதிகளும் வாரித் தந்த வள்ளல், நீதியை நிலைநாட்டிய சிலம்பு, புதுவை வளர்த்த தமிழ் ஆகிய பாடப்…
பகுதிகளும் தலைமைப் பண்பு, காணாமல் போன பணப்பை, நன்மையே நலம் தரும் ஆகிய துணைப்பாடப் பகுதிகளும் இணைச்சொற்கள், மயங்கொலிச்சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகிய இலக்கண தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்.Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2019
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Par Tamil Nadu Open University. 2017
இந்த புத்தகத்தில் தமிழக வரலாற்றின் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புவியியற் கூறுகள், பல்லவர்கள்…
காலம், பிற்காலச் சோழர்கள், தமிழகத்தில் ஆட்சிமுறை மற்றும் 18ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் சமூக, பொருளாதார, சமய மற்றும் பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.Par T. Sivakumar. 2021
இந்நூல், தீங்கியல் சட்டம் குறித்த முழுமையானதொரு நூல் என்று கூறிக் கொள்வதற்கில்லை. இருப்பினும், தீங்கியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் மிக முக்கியமான குறிப்பிட்ட வகைத் தீங்குகளும் ஓரளவிற்கு…
விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நூல் தீங்கியல் சட்டம் பற்றிய ஒருங்கிணைந்த, அடிப்படை அறிவைப் பெறுவதற்கு உதவும்Par Esha Publication Sivakasi. 2019
Par T. Sivakumar. 2023
இந்நூலை நீதித்துறை பற்றிய அறிமுக நூல் என்று கூற முடியாது. பயணத்தின் போது அடுத்தடுத்து சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்குகள் நிரம்பிய நெரிசல் மிகுந்த சாலையில் குறுகிய…
பச்சை விளக்கின் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியுடன் வெளிப்படும் நீதித்துறையின் அறிமுகத்திற்கான அறிமுகம் அல்லது அறிமுக புத்தகம் என்று கூறலாம்Par Institute Of Distance Education University Of Madras Chennai. 2015
அகம், புறம் எனும் இரண்டும் பொருள் எனப் பேசப்பபடும். பொருளினது இலக்கணம் உணர்த்தும் அதிகாரம் பொருளதிகாரம். தமிழ் மொழியில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி…
என ஐவகைப்படும். இவ்வைந்திணையும் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றனுக்குள் அடக்குவர். எழுத்தின் இலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லின் இலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும் உணர்த்திய ஆசிரியர், பொருளின் இலக்கணத்தைப் பொருளதிகாரத்தில் உணர்த்துகின்றார்.Par Institute Of Distance Education - University Of Madras. 2014
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2022
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2019
Par State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
Par Neela Padmanabhan, Sirpi Balasubramaniam. 2019
இதுவரை வெளிவந்துள்ள இலக்கிய வரலாறுகள் எல்லாம் தனி ஒருவர் அல்லது இருவரால் எழுதப்பட்டதாக இருக்க இந்தப் புதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி அறிஞரால்…
எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கட்டுரைகளின் தரம் சிறப்பானதென்றாலும் பல்வேறு தனித்த பார்வைகளைத் தத்தம் கட்டுரைகளில் கட்டுரையாளர்கள் புலப்படுத்தியுள்ளனர். மரபு நோக்குள்ள கட்டுரைகளைப் போலவே திறனாய்வு நோக்குள்ள கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வகுத்தும் தொகுத்தும் சொல்லும் பாங்கும் உண்டு. நவீனத்துவ, சமூக அணுகுமுறைக் கட்டுரைகளும் உண்டு. இதனால் வாசிப்பை மேற்கொள்வோருக்குப் பல்வேறு அணுகுமுறைகளை உணரும் வாய்ப்பு உண்டாகும்Par Satish Chandra. 2021
இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு சுரா காலேஜ் ஆஃப் காம்படிஷன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்…
பணிகளுக்கான தமிழ் பாடங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகான வினாக்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.Par T.A.P. Varadakutti. 2024
Par Directorate Of Distance Education - Annamalai University. 2017
இந்த புத்தகம் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இளங்கலை பயிலும் மாணவர்களுக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் தமிழ் இலக்கிய வரலாறு பயில்வதற்காக 18 பாடங்களை உள்ளடக்கி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.…
இதில் முச்சங்கங்கள், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பன்னிரு திருமுறைகள் போன்ற 18 பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்Par State Council of Educational Research and Training. 2022
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2023