Résultats de recherche de titre
Articles 1 à 20 sur 498
Social Science class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்
Par State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
Gandhijiyin Irudhi 200 Naatkal: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
Par V. Ramamurthy. 2013
History class 11 - Tamil Nadu Board - SCERT: வரலாறு மேல்நிலை முதலாம் ஆண்டு
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2020
Tamil Term-1 class 5 - Tamil Nadu Board - SCERT
Par State Council of Educational Research and Training Tamil Nadu. 2019
இந்த புத்தகத்தில் தமிழ் மொழி மற்றும் அதன் இனிமை, கடல் மற்றும் செய்யுளின் மூதுரை ஆகிய பாடல்கள் உள்ளன. கவிதையை பற்றி ஒரு பட்டிமன்றம், படம் இங்கே…
பழமொழி எங்கே. மற்றும் கல்விச்செல்வம் பொருட்ச்செல்வம் என்ற உரைநடைகளும் உள்ளன. என்ன சத்தம், வறுமையிலும் நேர்மை மற்றும் தப்பிப் பிழைத்த மான் பற்றிய துணைப்பாடங்களும் உள்ளன.
Enathu Porattam: எனது போராட்டம்
Par Dr M. P. Sivagnanam. 2010
Computer Science class 12 - Tamil Nadu Board: கணினி அறிவியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசு
Par Training, State Council of Educational Research. 2019
ந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் கணினியைப் பற்றிய அடிப்படை அறிவிற்கும் அப்பாற்பட்டு உயர்தர கருத்துக்களை உள்ளடக்குகின்றன. மென்பொருள் கற்றலுக்கு உரிய சில எளிய வழிமுறைகள் அழகிய…
முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
Akbar: அக்பர்
Par என். சொக்கன். 2012
"பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது.…
வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam
Social Science Class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்
Par State Council of Educational Research and Training. 2018
Social Science Class 6 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
Par State Council of Educational Research and Training. 2019
History of India Part 3: இந்திய வரலாறு (மூன்றாம் பாகம்) புதிய கால இந்தியா
Par R Sathinathaier, D Balasubramanian. 1961
History of India Part 2: இந்திய வரலாறு (இரண்டாம் பாகம்) இடைக்கால இந்தியா (1200 முதல் 1707 வரை)
Par R Sathinathaier, D Balasubramanian. 1961
History of India Part 1: இந்திய வரலாறு முதற்பாகம் கி. பி. 1200-வரை
Par R Sathinathaier, D Balasubramanian. 1959
Social Science class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
Par State Council of Educational Research and Training, Tamil Nadu. 2018
வரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய…
பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.
History of Science and Technology: அறிவியல், தொழில் நுட்ப வரலாறு
Par Prof. J Dharmaraj. 2009
மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பி.ஏ. எம்.ஏ. மாணவர்களுக்கான மேல் புதிய பாடத்திட்டத்தின்படி நாங்கள் எழுதியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வரலாறு 1453-2007…
என்ற நால் இப்போது எட்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மற்றும் மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாக விளங்குகிறது.
Business Mathematics and Statistics Volume 1 class 12 - Tamil Nadu Board - SCERT: வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தொகுதி 1
Par State Council of Educational Research and Training. 2019
வணிகக் கணிதம் மற்றும் பாடமாக கொண்ட பிரிவில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், தங்களது மேற்படிப்பிற்கு BCA, BCom, மற்றும் BSc புள்ளியியல் ஆகிய பிரிவுகளை தேர்வு…
செய்யலாம். வணிகப் பிரிவு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. கணினியை ஒரு சிறந்த பாடமாக கொண்ட BCom பிரிவை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.தொழில்முறை மேற்படிப்புக்கான CA ICAL முதலிய படிப்புகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதன் மூலம், பட்டய கணக்காளர் (chartered accountant) நிறுவன செயலாளர் (company Secretary) போன்ற பதவிகளை பெற முடியும். மேலும், BCom,. M.com பட்டதாரிகள் PHD மற்றும் M.phil போன்ற மேற்படிப்பு களை தொடரலாம்.
Viralmozhiyar Tamil magazine - Second Edition
Par Viralmozhiyar Team. 2018