Title search results
Showing 101 - 120 of 481 items
Hipus
By Erick Carballo. 2020
Tamil class 7 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்
By State Council of Educational Research and Training. 2019
Tamil class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்
By State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
June Vizhichaval 2018
By Ramani. 2017
Vanika Kanitham Thoguthi - II (Business Maths Part II) 12th Standard - Tamilnadu Board
By Training, State Council of Educational Research. 2016
Tamil Class 6 ( Term 2 ) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
By State Council of Educational Research and Training. 2018
இந்த புத்தகத்தில் கல்வியின் முக்கியத் துவம், கல்விக்கண் திறந்தவர், அண்ணா நூலகம், தமிழர் பெருவிழா, மாமல்லபுரம், தொழில் செய்தல் முதலியன பற்றி அறியலாம். இலக்கணத்தில் இன எழுத்துக்கள்,…
மயங்கொலிகள், சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகியவை பற்றி அறியலாம். திருக்குறளில் விருந்தோம்பல், கள்ளாமை, ஊக்கமுடைமை மற்றும் பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அறியலாம்.Vanika Kanitham (Business Maths) 11th Standard - Tamilnadu Board
By Training, State Council of Educational Research. 2016
Tamil class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்
By State Council of Educational Research and Training. 2019
Tamil Class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
By State Council of Educational Research and Training. 2019
Kanakku (Maths) 10th Standard - Tamilnadu Board
By Training, State Council of Educational Research. 2016
Social Science (Term 1) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம்
By State Council of Educational Research and Training. 2020
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின்…
தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.History of Europe 1453 to 1789: ஐரோப்பிய வரலாறு 1453 முதல் 1789 வரை
By R. Aalalesundaram. 2001
Social Science class 9 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு
By State Council of Educational Research and Training. 2020
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்.…
பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.Four Best Tamil Short Novels Collection by Amutha Surabi: நான்கு சிறந்த குறுநாவல்கள் அமுதசுரபி பொன்விழா ஆண்டு வெளியீடு
By Dr Kovi Manisekaran, T S Kothandaraman, Subrabalan, Dr Rajalakshmi Sundaram. 1997
இந்த நான்கு சிறந்த குறுநாவல்களிலும் சொல்லப்படும் கருத்துகள் முதல் நாவலில் பெண்கள் மட்டும் தியாகம் செய்பவர்கள் அல்ல, ஆண்களும் தியாகம் செய்வார்கள் என்றும். இரண்டாவது நாவலில் பொறுமைக்கும்…
ௐர் எல்லையுண்டு என்பதையும், மூன்றாவது நாவலில் தனது மனைவியை முன்று ஜென்மத்திலும் காதலிப்பது போலவும், நான்காவது நாவலில் அவரவர் செய்யும் துரோகத்திற்கு தண்டனை உண்டு என்பதையும் கூறுகிறது.The Oxford History of India - II (Tamil Medium): ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு – II
By Vincent A. Smith. 1964
Social Science (Term 3) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்
By State Council of Educational Research and Training. 2019
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும், தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்…
கலையும், தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நிலவரைபடத்தை கற்றறிதல், இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் ஆகிய விஷயங்களை பற்றி அறியலாம். குடிமையியலில் பெண்கள் மேம்பாடு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். பொருளியலில் வரி மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.Pelataan (Grover Beachin Pelurit #1)
By Anna Katmore. 2021
Ryan Hunterin bileet ovat legendaarisia — ja tänä iltana Lisakin osallistuisi niihin. Lisa Matthews on odottanut parhaan ystävänsä paluuta jalkapalloleiriltä puoli…
kesää. Lisa tietää sisimmässään, että heidän on tarkoitettu olevan ikuisesti yhdessä. Mutta Tonyn palatessa hänen mielessään on vain sekajoukkueen uusi tyttö. Lisa ei ole valmis luopumaan tosirakkaudestaan ja tekee hätiköidyn päätöksen: hänen täytyy päästä joukkueeseen myös! Karsinnat ovat kidutusta, ensimmäinen ottelu päättyy verisesti ja bileitä seuraavana aamuna Lisa herää pahimmasta mahdollisesta paikasta — joukkueen kapteenin ja koulun kuumimman jätkän, Ryan Hunterin, syleilystä.Geography of South East Asia: தென்கிழக்கு ஆசியா
By G. Krishnamoorthy. 1966
Western Political Thought: மேற்கத்திய அரசியல் சிந்தனை
By R. Thangaraj. 1992