Title search results
Showing 1 - 4 of 4 items
Tamil Teaching Methods: தமிழ் கற்பித்தல் முறைகள்
By S. K. Panneerselvam. 2008
தாய்மொழி வழிக் கல்வியே உண்மையான கல்வி பிறமொழி வழிக் கல்வி நடைமுறைக்குப் பொருந்தாத கல்வி. தாய்மொழி வழிக் கல்வி இயற்கையானது. பிறமொழி வழிக் கல்வி செயற்கையானது. தாய்மொழிக்…
கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் முன்பு நம் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சில சொல்வோம்.Front Stage: முன் மேடை
By A. Ramasamy. 1987
நாடகக் கதையைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களை ஒருவிதக் களிப்பு மனநிலையில் நிலைகொள்ளச் செய்து அன்றையமேடை நிகழ்விற்கு தயார்ப்படுத்தும் பணிகளைத் தெருகூத்தின் கட்டியங்காரனும், ஸ்பெஷல் நாடகத்தின் பபூனும் செய்வான்.…
கூத்திலும் சரி, ஸ்பெஷல் நாடகத்திலும் சரி, இந்த அம்சம் தவிர்க்க முடியாத அம்சங்களாகப் பார்வையாளர்கள் கருதினார்கள். ஸ்பெஷல் நாடகங்களில் பபூன் -காமிக் நடைபெறும் வரை கூட்டம் அலைமோதும். கதையின் மையப் பாத்திரங்கள் வரும்போது கூட்டம் குறையும் பின்னர் முக்கியமான தர்க்கங்களின் போது தூங்கியவர்கள் விழித்துக் கொள்வார்கள்.Innovations in Education: கல்வியில் புதுமைகள்
By Professor Nagarajan. 2014
“கல்வியில் புதுமைகள் என்னும் இந்நூல், மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த சார்ந்த பி.எட்.வகுப்பு மாணவர்களிடையேயும், கல்வியியல் பேராசிரியப் பெருந்தகைகளிடையேயும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது.…
பெரியார், திருவள்ளுவர், போன்ற பல்கலைக்கழகங்களில் இத்தாளுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே உள்ளதுபோல் தொடர்வதாலும், சென்னைப் பல்கலைக்கழகம் இத்தாளுக்குரிய பாடங்களில் இரண்டு மூன்று பாடங்களை நீக்கிவிட்டு, அவைகளுக்கு பதிலாக, வழிப்படுத்தப்பட்ட அமைப்பு அணுகுமுறை, “கற்பித்தல் ஊடகங்களைத் தேர்ந்தெடுத்தலும் பயன்படுத்தலும்”, “தகவல் நுட்பவியலைப் பயன்படுத்தும் நவீன கற்பித்தல் முறைகள்” போன்ற பாடங்களை சேர்த்து தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துThanneer-vitta-valarthom?
By Thanjai V Gopalan. 2014
In Indian Independence movement, many patriots struggled. This book gives a list of such Freedom Fighters and their profiles, particularly…
from the State of Tamilnadu, for the benefit of youngsters. Hope this book will induce patriotism among the youngsters.